Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு எம்மைப் பற்றி பெரும்பான்மை செயல்விவர பரப்பு

திணைக்களத்தின் கடமைகள்

  • மூலதனச் செலவுகளுடன் தொடர்புடைய வருடாந்த செயற்பாட்டு நிதிக் கூற்றினைத் தயாரித்தல்.
  • கௌரவ முதலமைச்சரின் வரவு-செலவுத் திட்ட உரையைத் தயாரித்தல்.
  • கௌரவ ஆளுநரின் கொள்கைப் பிரகடனத்தை தயாரித்தல்.
  • 5 அமைச்சுகளுக்கும் ஏனைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான மாகாணத் திட்டவட்டமான அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலான நிதியத்தின் கீழ் மூலதனச் செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
  • மாகாணத்தின் அபிவிருத்தியின் தோற்றுவாய்களை இனங்கண்டு அதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு நிதியங்களை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு அவசியமான அறிக்கைகளை தயாரித்து நிதியங்களைப் பெற்றுக்கொள்ளும் பணிகள்.
  • அமைச்சுக்களின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டங்களை நெறிப்படுத்துகின்ற, தொடர்நடவடிக்கைப் பணிகள்.
  • கௌரவ மாகாணசபை உறுப்பினர்களின்  பிரமாணங்களின் அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டங்களை  அமுலாக்கல்.
  • மாகாண சபைகளுக்காக நிதி ஆணைக்குழுவுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு மூலதனச் செலவுகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • அமைச்சர்களின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிக்க ஆலோசனை வழங்குதல்.
 
மே 2024
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1